trichy மாணவர்களுக்கு நோட்டு- புத்தகம் வழங்கல் நமது நிருபர் ஜூலை 15, 2019 நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் துவக்கப்பள்ளியில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.